தவம் பெருமை
சாமானியர்க்கு
நிதி நெருக்கடி பணக் கஷ்ட நேரத்தில்
உறவினர் நட்பு வட்டம்
உண்மையான முகம் வெளிவரும்
ஆனால் ஆன்ம சாதகர்க்கும் ஞானியர்க்கும்
சோதனையான கால கட்டத்தில் தான்
தவ ஆற்றல் வெளிப்பட்டு
அவரை துயரிலிருந்து மீட்கும்
தவ ஆற்றல் அற்புதங்கள் நிகழ்த்தும்
தனக்கு மட்டுமல்லாமல்
தன் உறவு நட்பு வட்டத்திலும்
அணுக்க வட்டத்திலும் இது செயல்படும்
வெங்கடேஷ்