ஜீவகாருண்ணியம் – படி நிலைகள்

ஜீவகாருண்ணியம் – படி நிலைகள்

1. செல்வம் இல்லாதவர் , தன் உடலால் உதவி செய்தல் , வாக்கால் உபசரித்து , ஆறுதல் அளித்தல்

இதற்கும் மனம் , இரக்கம் வேண்டும்

2. செல்வம் படைத்தார்

அன்னம் , ஆடை , கால் நடை, செல்வம் நிதி உதவி அளித்தல்

இதற்கு செல்வமும் தயாள குணம் வேண்டும்

3. இதெலாம் தாண்டி, மக்களுக்கு வினைகளால் ஏற்படும் துயர் , நோய் , காரியத் தடை நீக்குதல்

மற்றும் தன்னை அறிய தவம் சாதனா வழி முறைகள் பயிற்றுவித்தல், வழி காட்டுதல் , ஞான நெறி விளக்கல்

இது ஞானம் அடைந்து அருள் பெற்றவர்க்கே சாத்தியம்

செல்வத்துட் செல்வம் அருட்செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள

எனும் குறளால் இது விளங்கப் பெறும்

3 வது மிக உயர்ந்ததாகும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s