திருவடி பயிற்சி பெற்றோர் – அனுபவங்கள்

திருவடி பயிற்சி பெற்றோர் – அனுபவங்கள் 1 புது தில்லி  : இவர் ரெண்டு திரைகள் கண்ணாடி  பயிற்சியில் பெற்றுவிட்டார் கருப்பு  நீலம் பார்த்துவிட்டார் 2 திருச்சி இவர்க்கு சூக்கும நிலையில் ஒரு பாதுகாவலர் இருப்பது உணர்ந்துவிட்டார் 3  திருப்பூர்  – தீவிர பயிற்சியாளர் தன் உடலில்  வாசனை அடிப்பது கண்டுவிட்டார் 4 பலர்  நெற்றியில் நீல ஒளி படர்தல் அனுபவம் வந்துவிட்டது எல்லார்க்கும் ஒரே அனுபவம் தான் மாறுபாடு இருக்காது வெங்கடேஷ்

சந்திர யோகம் –  திருமந்திரம்

சந்திர யோகம் –  திருமந்திரம் காணும் பரிதியின் காலை இடத்திட்டு மாணும் மதியதன் கால் வலத்திட்டு பேணியே யிவ்வாறு பிழையாமல் செய்வீரேல் ஆணி கலங்காதவ் வாயிரத்தாண்டே பொருள் : இந்த பாடல் சிரசில் சந்திர மண்டலம் அமைக்கும் விதம் தவம் பத்தி விரித்துரைக்குது கண்கள் மூலம் சுவாசத்தை இணைத்து குவித்து ( அதான் இடம் வலமாகவும் , வலம் இடமாகவும் மாறுதல் ) , அதன் மூலம் விந்துவை பரவிந்து ஆக மாத்தி, அதை மேச் செலுத்தி…