BehindWoods TV Interview கற்பனை தான்

BehindWoods TV Interview கற்பனை தான்

நம் வெள்ளை ஆடை  – பரிவட்டம் கட்டிய சாதுக்கள் குழுவிடம் ஒரு  நேர்முகம் – பேட்டி :

பேட்டியாளர் :

என்ன சாமி  அன்னதானம் – ஜீவகாருண்ணியம் விட்டுவிட்டு, வாசியோகம் வந்துட்டீங்க??

ஸாது :

ஆமாங்க எத்தனை நாளுக்குத் தான் அன்னதானம்னு பொழப்பு நடத்தறது

ஜனங்க திட்டறாய்ங்க – வேறு எதுவும் தெரியாதா ??

இது மட்டும் தான் செய்வீங்களா ?? உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கு ??

நீங்க என்னடான்னா வெறும் சோறு மட்டும் போட்றீங்கனு திட்டறாங்க

அதான் வாசி யோகம் கத்துத் தர்றோம்

பேட்டியாளர் :

சரி – அதென்ன “ சிவ வாசி யோகம் “  ??

என்ன வித்தியாசம் ?

சாது :

உலகம் எலாம் வாசி யோகம் செய்றாங்க – நாங்களும் அதே செஞ்சா – கத்துத் தந்தா , அப்றம் நம்மளுக்கும் அவுகளுக்கும் என்ன வித்தியாசம் – அதான் சிவ வாசி யோகம் னு பேர் வச்சிருக்கோம்

பேட்டியாளர் :

ஆனா  ஒண்ணு  மட்டும் உண்மை சாமி –

வள்ளல் பெருமான் உரை நடையில – யார் ஜீவகாருண்ணியத்தை தவமாக செய்கிறாரோ ? அவர் தம் நிலத்தில் முயற்சி இல்லாமலே பயிர் விளையும் சொன்னது உங்களுக்கு நல்லா பொருந்தி வருது  , நீங்க வசூல் செஞ்சி அன்னதானம் தினம் பண்ணி – அது  விரதம் மாதிரி ஆனதால , உங்க காட்டுல பணம் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுது

முயற்சி இல்லாமலே  பணம் வந்து தானா சேருது

இது அதிசயம் தானே ?

மத்தவங்க காசில அன்னதானம்  செஞ்சாலும் அதுவும் நல்ல பலன் அளிக்குது உங்களுக்கு

 நீங்க  நல்லா வளர்ச்சி அடை ஞ்சிட்டீங்க எல்லா விதத்திலயும்

சாது :

இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ??

பேட்டியாளர் :

உங்களை பேட்டி எடுக்கறோம்னா இதெலாம் தெரிஞ்சிக்காம எப்படி சாமி ??

  

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s