இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – சதுரகிரி மலை

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – சதுரகிரி மலை

இந்த மலை மிகவும் பிரபலம் பிரசித்தி பெற்றது

த நாட்டில் இருக்கு

சுந்தர மகாலிங்கேஸ்வரர் தான் தெய்வம்

சரி ??

அது என்ன சதுரகிரி ??

எனில் ?

விடை அளிக்குது  கோகர்ணம் மகாபலேஷ்வர் கோவில் – உத்தர் கன்னடா

மூலஸ்தானத்தின் நடுவில் சதுரமேடை… அதில் வட்டமான பீடம்.

இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கை அளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது.

ஆக ,  நம் சிரசின்  உச்சி என்பது சதுரமான மலை போன்ற  அமைப்புடன் விளங்குகிறது . அதை புறத்தில் அவ்வாறு ஒரு கோவிலுக்கு , அதுவும் மலை மேல் இருக்கும் கோவிலுக்கு வைத்து காட்டியுள்ளனர்  நம் முன்னோர்

ஆன்மா விளங்கும் மலை  தான் சதுரகிரி மலை

ஆன்மா அழகானதாகையால் , அங்கு வீற்றிருக்கும் கடவுளுக்கு சுந்தர மகாலிங்கேஸ்வரர் என பேர் சூட்டியுள்ளனர்

ஆஹா என்ன அறிவு ?? அற்புதம் தான் நம் முன்னோர் தம் அறிவு

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s