திருவடியும் – பிறவியும்
திருவடியும் – பிறவியும் பிறவிப் பெருங்கடல் எப்போது கடப்போம் ?? எப்படி நீந்தி கடப்போம் ?? விடை : குறள் : பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் திருவாசகம் : எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் அதாவது , திருவடி ஆகிய பொற்பாதம் , இணையடிகள் சேரா வரை , பிறவிப் பிணி தொடரும் அடி , திரு அடி சேர்ந்தால் தான் பிறவி நீங்கும் என…