ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும் சாமானியர் : எனக்கும் சுத்தத்துக்கும் தூரம் அதிகம் எனக்கும் கணக்கும் தூரம் அதிகம் எனக்கும் சேமிப்புக்கும் தூரம் அதிகம் ஆன்ம சாதகர் : எனக்கும் உலகத்துக்கும் தூரம் அதிகம் வெங்கடேஷ்

பொறுப்பு

பொறுப்பு  ஒரு நிறுவனம் 1000 கோடி ரூ வர்த்தகம் 100 கோடிக்கு மேல் லாபம் அதன் தலைவர் , தனக்கு பிறகு  , நிர்வகிக்கும் பொறுப்பை , நல்ல திறமையானவரிடம் , படித்த – பண்பு குணமுள்ள மேலாளரிடம் தான் ஒப்படைப்பார் ஊதாரி , பொறுப்பில்லாதவன் – ஈடுபாடில்லாதவன் என இருக்கும் தன் மகனிடம் அந்த பெரிய பொறுப்பை ஒப்படைக்க மாட்டார் அதே மாதிரி தான் , இறையும் படித்த ஒழுக்கம் நிரம்பிய ஐம்புலன் அடக்கிய ஒருமை…