பொறுப்பு

பொறுப்பு 

ஒரு நிறுவனம்

1000 கோடி ரூ வர்த்தகம்

100 கோடிக்கு மேல் லாபம்

அதன் தலைவர் , தனக்கு பிறகு  , நிர்வகிக்கும் பொறுப்பை , நல்ல திறமையானவரிடம் , படித்த – பண்பு குணமுள்ள மேலாளரிடம் தான் ஒப்படைப்பார்

ஊதாரி , பொறுப்பில்லாதவன் – ஈடுபாடில்லாதவன் என இருக்கும் தன் மகனிடம் அந்த பெரிய பொறுப்பை ஒப்படைக்க மாட்டார்

அதே மாதிரி தான் , இறையும்

படித்த ஒழுக்கம் நிரம்பிய

ஐம்புலன் அடக்கிய ஒருமை உடையோர்க்கே

தவத்தில் அனுபவம் பெற்றவர்க்கே

தன் இயல்பை உண்மை வெளிப்படுத்தும்

ஆற்றல்கள் சித்திகள் அளிக்கும்

தயவு உடையவராக இருக்க வேணும்

தயவு = ஆன்ம அனுபவம்

சோறு போடுதல் அல்ல

சோறு போட்டால் எல்லாம் கிடைத்துவிடும்  என்பவர்க்கு இது  அவர்  நெஞ்சில் தீ வைப்பதுக்கு சமம் , வாயில்  மண் அள்ளிப்போடுவது மாதிரி

வெறும் சோறு போடுபவர்க்கு ஐந்தொழில் செயும் வல்லமை கிடைக்குமா ?? யோசிக்கவும்

சும்மா கிடைத்துவிடாது எல்லாம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s