பஞ்சாட்சரம்

பஞ்சாட்சரம் ஸ்தூலம் – சூக்குமம் – காரணம் என எல்லா வகைகள் உள ஸ்தூலம் : “ நமசிவய “    இது நம் உடலில் செயல்படும் பஞ்சேந்திரிய ஒளிகள் குறிப்பிடுது அவைகள் வரிசை கிரமத்தில் வைக்கப்பட்டுள்ளன அவைகள் ஓங்காரத்துடன் பிணைக்க வேணும் என்ற பொருளில் வழங்கி வருது அப்போது ஓம் நமசிவய ஆகிவிடுது இது வெறும் வாயால் உரைத்தால் நடக்காது தவத்தால் மட்டுமே சாத்தியம் சூக்குமம் : “ சிவயநம “  இதில் சி ஆகிய ஒளியையும்…