நாதம் பெருமை

நாதம் பெருமை விண்வெளி ஓடம் – ராக்கெட் அடியில் பற்ற வைத்தால் தான் மேலே கிளம்பும் விண்ணில் பறக்கும் நாதம் அடியில் கேட்டால் தான் அதன் உதவியால் விந்துவும் வாசியும் மேலே கிளம்பும் வெங்கடேஷ்

திருவடி தவ அனுபவம்

திருவடி தவ அனுபவம் பிரபஞ்ப் பேராற்றல் கிரகிக்கும் – உடல் முழுமைக்கும் பரப்பும் உடலுக்கு பலம் அளிக்கும் சோர்வு நீக்கும் வெங்கடேஷ்

“ ஞானப்படிகள் “

“ ஞானப்படிகள் “ மீண்டும் வாரா வழிக்கான  படிகள் கதவைத் திற வாசி ஏறட்டும் கதவைத் திற கற்பூர மணம் வீசட்டும் கதவைத் திற அருள் ஒளி பரவட்டும் முதலாவது கதவு =  சொர்க்க வாசல்  – பரமபத வாசல்   ரெண்டாவது =  உச்சி  – ஆன்ம தரிசனம் மூன்றாவது கதவு =  மேலை வாசல் – சிற்றம்பல வாசல் ஆம் மூன்றாவது வாசலினுள் நுழைந்துவிட்டால் , மீண்டும் பிறக்கத்தேவையிலை வெங்கடேஷ்