“ ஞானப்படிகள் “

“ ஞானப்படிகள் “

மீண்டும் வாரா வழிக்கான  படிகள்

கதவைத் திற

வாசி ஏறட்டும்

கதவைத் திற

கற்பூர மணம் வீசட்டும்

கதவைத் திற

அருள் ஒளி பரவட்டும்

முதலாவது கதவு =  சொர்க்க வாசல்  – பரமபத வாசல்  

ரெண்டாவது =  உச்சி  – ஆன்ம தரிசனம்

மூன்றாவது கதவு =  மேலை வாசல் – சிற்றம்பல வாசல் ஆம்

மூன்றாவது வாசலினுள் நுழைந்துவிட்டால் , மீண்டும் பிறக்கத்தேவையிலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s