மேலேறுதலும் – கீழ் இறங்குதலும்
மேலேறுதலும் – கீழ் இறங்குதலும் திருவடி பயிற்சியில் கண்மணிகள் மேலேறுவதும் கீழிறங்குவதாகவே இருக்கும் வாசியும் அப்படித்தான் விந்து வாசியுடன் மேலேறி சென்று தங்கி கீழிறங்காது ஆனால் குண்டலினி இருக்கே?? அது மேலேறவும் செய்யாது கீழிறங்கவும் செய்யாது உலகம் : மேலேத்தணும் கீழிறக்கணும் சாந்தி செயணும் அப்பா என்ன அலப்பறை நல்ல வேடிக்கை நகைச்சுவை வெங்கடேஷ்