அருட்பா உரை நடை – உண்மை   விளக்கம்

அருட்பா உரை நடை – உண்மை   விளக்கம்

வள்ளல் பெருமான் :

“ சுத்த சன்மார்க்க அனுபவங்கள் கண்டத்துக்கு மேலே  “

அதாவது , அவர் என்ன கூற வருகிறார் எனில் ,

சுத்த சன்மார்க்கத்தில் தவ அனுபவம் கழுத்துக்கு மேல் என்ற பொருளில் அல்ல,

கண்டமாக , இரு துண்டாக இருக்கும் கண்ணில் ஆரம்பித்து , நெற்றிக்கண்ணில் முடிந்து , அதன் மேலும் சிற்றம்பலம் வரையில் பரவி இருக்கு என்பது தான்

நான் கற்றுத்தருவது கூட  இப்படித் தான் – இது ஒற்றியே அமையும்

வெங்கடேஷ்

3 thoughts on “அருட்பா உரை நடை – உண்மை   விளக்கம்

 1. வெங்கடேஷ் , யாருடைய சாகா கல்வியை யார் கற்று கொடுபது ?நீர் யார் அதை சொந்தம் கொண்டாட?? சித்தர்கள் கருணையால் கொடுத்தை கேவலம் அழியும் பணத்திற்கு விற்க்கும் நீ எங்கே? அனைவரையும் துவேசம் செய்து கொண்டு இருக்கும் நீ ஞானம் பெற்றவனை ஆவாய்?? நீ ஒரு நிரை குடம் இல்லை அதான் கூத்தாடுகிண்ராயொ??

  Like

  • நான் எங்கே இது நான் கண்டுபிடித்த பயிற்சி என கூறினேன் ??
   நான் இதில் வாசகம் அருட்பா – திருமந்திரம் – இருக்கும் இரகசியம் கண்டுபிடித்து , தவமாக செய்கிறேன் – நல்ல அனுபவத்தில் இருக்கேன்
   அதை பதிவுகளாக போடுகிறேன்

   கற்றுக்கொடுக்கவும் என கேட்பவர்க்கு கற்றுக்கொடுக்கிறேன்
   இதில் என்ன தவறு ??

   ஆமாம் தட்சணை வாங்கித்தான் கற்றுக்கொடுக்கிறேன் – நான் மறைக்கவிலை

   நான் ஏன் இலவசமாக கற்றுத்தரணும் ??

   தட்சணை – என் 25 வருட உழைப்பு – கடுமையான ஆய்வு பயிற்சி – அனுபவம்
   அதுக்குத் தான்

   இதென்ன அரசு வழங்கும் நல உதவியா ?? இலவசமாக அளிக்க

   நீங்கள் / மக்கள் மாணவர் யாரென்றே தெரியாது – எப்படி இலவசமாக கற்றுத்தர முடியும்

   நான் சுமார் 3 ஆண்டுகள் சத்சங்கம் சென்று , எனக்கு பயிற்சி அளித்தார்

   அவ்வாறு இப்போதுக்கு சாத்தியமிலை

   அது தான் தட்சணை வாங்குகிறேன்
   அது என் உழைப்புக்கு நான் வாங்கும் ஊதியம்

   இதை யார்க்கும் கேட்கும் அதிகாரம் உரிமை கிடையாது
   என் குருவுக்கும் இறைக்கும் தவிர்த்து

   அதனால் நீ உன் வேலை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவும்
   இல்லை எனில் வலை தொடர வேண்டாம்

   நான் நிறை/ குறை குடமோ பத்தி நீ கவலைப்பட தேவையிலை
   நீ , சோறு மட்டுமே போடத்தெரிந்த சன்மார்க்க கூட்டமா ??

   அதான் பொங்குகிறாயோ ??

   நீ சாப்பாடு போடும் சன்மார்க்க கும்பலா ?? அதான் பொங்குகிறாயோ ?? ஆமாம் சாகாக்கல்வி என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா ?? இல்லை உன் பாட்டன் வீட்டு சொத்தா ?? என்னமே உன் வீட்டு சொத்தை களவாடிட்ட மாதிரி குதிக்கிற ?? வித்தை தெரி ஞ்சா யார் வேணுமானாலும் கற்றுத்தரலாம் – எனக்கு தெரி ஞ்சிருக்கு கத்துத்தர்றேன் – அதில் உனக்கென்ன பிரஸ்னை ?? ஆமாம் சோறு போட்ற சன்மார்க்க ஆளுங்க எல்லாத்தையும் விமர்சனம் பண்றேன் – மத்த குரு – தப்பு தப்பா கத்துக்கொடுக்கிற குரு விமர்சனம் பண்றேன் – அதுக்கென்ன இப்போ ?? நீ மன வளக்கலை கூட்டமா ?? சோறு மட்டும் போட்றவங்க தவம் செய்ய கையாலாகாத ஜென்மங்கள் –

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s