என் சந்தேகம்

என் சந்தேகம் கிறித்தவம் இயேசு மரணத்துக்குப் பின் தோற்றுவிக்கப்பட்ட மதம் யூதர் நூல் பைபிள் – இந்த மதம் , தன் சுய நலத்துக்காக ,  பல்லாண்டுகளில் – பல தேச ,  அரசியல் காரணங்களுக்காக மாற்றி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது இந்தியாவில் , மத மாற்றம் மட்டுமே பிரதான செயல்பாடு மற்ற சேவையெலாம் ரெண்டாம் பட்சம் தான் என் கேள்வி : இயேசு மரித்து 2000 ஆண்டுகளுக்கு ஆன பின்னும் , ஏன் ஒரு  தீர்க்கதரிசி ,…

அக்காலமும் இக்காலமும்

அக்காலமும் இக்காலமும் அக்காலம் : வர வர மாமியார் கழுதை போல் ஆனார் இக்காலத்தில் : வர வர சாமியாரும்  கழுதை போல் ஆனார் அதான் சித்தர் பாடல்களுக்கு தப்பு தப்பாக பொருள் எடுக்கிறார் மக்களை தவறாக வழி நடத்துகிறார் வெங்கடேஷ்

” மனோன்மணி  “

“ மனோன்மணி  “ இது மிக மிக பிரபலமான பேர் இதன் பேரில் சித்தர் பீடம் அமைத்து , யோகா கற்றுக்கொடுக்கிறார் ஆனால் விளக்கம் என்ன கொடுக்கிறார் ? பீனியல் சுரப்பி தான் மனோன்மணி  என்கிறார் இது  நல்ல நகைச்சுவை வேடிக்கை தான் உண்மை என்னவெனில் ? சிரசில் விந்து கலையால் அமைக்கப்படும் பூரண சந்திரனின் உச்ச கலை பெயர்  – உன்மனி கலை இது தான் மனோன்மணி ஆகிறது இதை ஆன்ம சாதகன் சிரசில் உண்டாக்குவானானால்…