விண்ணும் மண்ணும்
விண்ணும் மண்ணும் மண்ணுலக வாழ்வில் மண் விளை பொருட்கள் உணவாக உண்ணும் வரையில் இந்த மண் சார்ந்த வாழ்வு விட்டு நீங்காது உயிர் மண் மீதே உலா வரும் எப்போது ?? மண் விடுத்து விண் உணவாம் அமுதம் – பிரபஞ்சப்பேராற்றல் உண்கிறானோ ?? அப்போது தான் விண்ணுலக வாழ்வு சித்திக்கும் அதுக்கேற்றாற் போல் உடலும் அமையும் வெங்கடேஷ்