மாயா –  கன்ம மலம் நீங்குதல் ??

மாயா –  கன்ம மலம் நீங்குதல் ??

ஜீவனுக்கு மும்மலம் – செயற்கை

ஆன்மாவுக்கு ஒரு மலம்  – இயற்கை

சுத்த சிவம் நின்மலம்

இதில் மாயா /கன்ம மல நீக்கம் ஜீவனின் கடமை ஆகும்

அது தவத்தால் நடக்க வேண்டிய காரியம்

திருவடி தவத்தால் ஆகும்

1 மாயை – மறைப்பு ஆகும்

மன மயக்கம்

அறிவு மயங்கி – உள்ளதை உள்ளபடி காணா நிலை

2  கன்மம்  – அசைந்து அசைந்து  வினை சேர்த்துக்கொள்ளல்

பார்வை மனம் சுவாசம் சதா அசைந்து வினை சேர்த்துக்கொள்ளல்

இந்த ரெண்டும்,  திருவடி  தவத்தால் பிரணவ கூட்டை அமைத்து , அதில் சுகமாக உறைந்து  நின்றால் , இரு மலமதின் தாக்கம் பாதி குறைந்து , சாது , பரம சாது எனவும் , மௌன அனுபவம் சித்தித்த ரிஷி யோகி ஆகிவிடலாம்

நெற்றிக்கண் திறக்க இரு மலம் முற்றிலும் நாசமாகும்  

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s