ஆன்ம சாதகனும் – பணிக்கு போகும் குடும்பப்பெண்ணும்

ஆன்ம சாதகனும் – பணிக்கு போகும் குடும்பப்பெண்ணும் திருமணத்துக்கு முன் பணிக்கு  சென்று வருவதில் ஒரு சிக்கலுமிலை வீட்டில் எல்லா வேலையையும் தாயார் கவனித்துக்கொள்வார் திருமணம் முடிந்து ஒரு பிள்ளை பிறந்த பின் தான் சிக்கலே ஆரம்பம் பிள்ளை வளர்த்தல் பராமரித்தல்   பிரச்னை  ரெண்டும் கவனித்துக்கொள்ள முடியாத போது வேலை விட்டுவிடுகிறார் இதே கதை தான் தீவிர ஆன்ம சாதகனுக்கும். குடும்பம் –  வேலை – சாதனம்  – தன் ஆரோக்கியம் சமாளிக்க  முடியாது தவிக்கும் போது…

வாசி பயிற்சி

வாசி பயிற்சி தவத்தினால் , வாசி எழுப்ப ,  உண்டாக்கும் பயிற்சி கற்றுக்கொடுக்க , அரை மணி தான் ஆகும் இதுக்கு எதுக்கு பல கட்டம் வைத்து , பல்லாயிரம் ஒவ்வொரு கட்டத்துக்கும் கட்டணம் வசூலிக்கிறார்  என புரியவிலை ?? வாசி யோகத்துக்கு  ஒரு கட்டம் போதும்  5 – 10 கட்டம் வீண் அப்படி  5 -10 கட்டம் எனில் ?? அதில் ஏதோ தவறு இருக்கு  என பொருள் வேறேதோ கற்றுக்கொடுக்கிறார் – சுற்ற…

குண்டலினி  விளக்கம்

குண்டலினி  விளக்கம் ஸ்ரீ ரங்கம் அரங்க நாதர் இவர் எதில் சயனித்துள்ளார் ?? அனந்தன் /ஆதி சேஷன் எனும் பாம்பு மீது இதன் தத்துவ விளக்கம் :    ரங்கன் = ஆன்மா ஆதி சேஷன் = குண்டலினி ஆன்மாவானது குண்டலினி மீது உள்ளது என பொருளாகுது ஆன்மா எங்குளது ?? சிரசில் குளத்தில் நீர் சூழ்ந்த இடத்தில் – ய முனை  நதியில் அதனால் ரங்கன் இருப்பதும் நீர் சூழ்ந்த தீவாகிய ஸ்ரீ ரங்கம்  ஆகும்…