வாசி பயிற்சி

வாசி பயிற்சி

தவத்தினால் , வாசி எழுப்ப ,  உண்டாக்கும் பயிற்சி கற்றுக்கொடுக்க , அரை மணி தான் ஆகும்

இதுக்கு எதுக்கு பல கட்டம் வைத்து , பல்லாயிரம் ஒவ்வொரு கட்டத்துக்கும் கட்டணம் வசூலிக்கிறார்  என புரியவிலை ??

வாசி யோகத்துக்கு  ஒரு கட்டம் போதும் 

5 – 10 கட்டம் வீண்

அப்படி  5 -10 கட்டம் எனில் ?? அதில் ஏதோ தவறு இருக்கு  என பொருள்

வேறேதோ கற்றுக்கொடுக்கிறார் – சுற்ற விடுகிறார் மறைமுகமாக

போகாத ஊருக்கு வழி சொல்கிறார்    

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s