புராணம் பெருமை

புராணம் பெருமை நம் புராணங்கள் கூறுவது : 1 ஒரு அசுரனை கொன்றால் , அவன் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று வந்ததாகக்  கூறும் ஏன் ?? தத்துவ விளக்கம் :  ஏனெனில் , அது மனதின் குணம் தவத்தில் , மனதை கொன்றாலும்  , தவம் முடிந்து வெளி வந்தவுடன் அது மீண்டும் செயல்படத்  தொடங்குதல் தான் உயிர்த்தெழுந்து வருதல் இது நடந்து கொண்டே இருக்கும் மனதை நிரந்தரமாக கொல்ல வேணும் எப்போதும் மீண்டும் வரக்கூடாது…

“ பிரபை – ஒளி வட்டம் “   – சன்மார்க்க விளக்கம்

“ பிரபை – ஒளி வட்டம் “   – சன்மார்க்க விளக்கம் ஆங்கிலத்தில் இதை ஆரா Aura என்கிறார் இதன் தத்துவ விளக்கம் : சிரசின் உச்சிக்கு மேல் அமையும் பூரண சந்திரனின் ஒளி தான் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் அவர் தலையில் பின்னால் ஒளி வட்டமாக வெளிப்படுத்தியுள்ளனர் நம் அறிவில் சிறந்த முன்னோர் அதாவது அவர் அந்த 16 கலை சந்திரனை தன் தவத்தால் சிரசில் உண்டு பண்ணிவிட்டார் என்ற பொருளில் இது வழங்கி வருது இதை…

ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும் சாமானியர் : எல்லாம்  “ என் கையில் “ எல்லாம் “ என்னால் ஆகுது “ தற்போதம் உச்சக்கட்டம் தற்போதப் பிசாசு – பேய் புராண அசுரர்  மாதிரி ஆன்ம  சாதகன் : அவன் துணை இருக்கான் அவன் உதவி செய்வான் 50 : 50 தற்போதம் : அருள் சரணாகதி தற்போதம் முழுதும் ஓழியவிலை பக்குவாபக்குவ நிலை ஞானி  : எனக்கு “ எல்லாம் அவனே “ “ எல்லாம் அவன் மேலே…