ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும்

சாமானியர் :

எல்லாம்  “ என் கையில் “

எல்லாம் “ என்னால் ஆகுது “

தற்போதம் உச்சக்கட்டம்

தற்போதப் பிசாசு – பேய்

புராண அசுரர்  மாதிரி

ஆன்ம  சாதகன் :

அவன் துணை இருக்கான்

அவன் உதவி செய்வான்

50 : 50

தற்போதம் : அருள் சரணாகதி

தற்போதம் முழுதும் ஓழியவிலை

பக்குவாபக்குவ நிலை

ஞானி  :

எனக்கு “ எல்லாம் அவனே “

“ எல்லாம் அவன் மேலே இருக்கிறவன் பாத்துக்குவான் “ 

0  : 100

தற்போதம் : அருள் சரணாகதி

தற்போதம் முழுதும் ஓழிந்த  நிலை

பக்குவ நிலை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s