நான் சொல்வதெல்லாம் உண்மை “
“ நான் சொல்வதெல்லாம் உண்மை “ இதை யார் யாரெலாம் கூற முடியாது 1 செய்தி ஊடகம் – சொல்வதெல்லாம் பொய் – ஓர வஞ்சனை – ஒரு பக்கம் சாய்ந்து 2 வக்கீல் 3 ரியல் எஸ்டேட் புரோக்கர் / ஏஜெண்ட் 4 கல்யாண தரகர் 5 வாஸ்து நிபுணர் 6 வானிலை அறிக்கை விடுபவர் 7 ஜோதிடர் 8 விற்பனை பிரதிநிதி 9 யோகா குரு – மையம் என்ன உண்மை…