நவீன திருவிளையாடல் –  குண்டலினி 

 நவீன திருவிளையாடல் –  குண்டலினி  உலகம் ( முருகன் ) : ஆயிரம் முறை  நீ குண்டலினி முதுகுத்தண்டின் அடியில் இலை – சிரசில் இருக்கு என கூறினாலும் , அதை ஏற்க நான் தயாராக இல்லை  சித்தர் பாடல் – இதிகாச விளக்கம் பிரமாணமாக காட்டினாலும் அவைகளை நான் ஏற்க மாட்டேன் அவ்வையார் : ஞான ஆசிரியர் முருகா –  நீ  அதை  ஏற்க மறுத்தாலும் – அது உண்மை தான் உண்மை உணர்ந்து கொள்ளும்…

ஜாதிகள் தோற்றம் ??

 ஜாதிகள் தோற்றம் ??  நம் உடலில் ஒடும் சுவாசம் ஒன்று தான் ஆனால் தொழில் செய்யும் விதத்துக்கு ஏற்றாற்போல் அதன் பேர் இமைக் காற்று மலக்காற்று  – மல ஜலம் கழிக்க உதவும் காற்று  உணவு உள்ளிழுக்கும் காற்று இது மாதிரி தான் மனிதர் எல்லாரும் ஒன்று தான் செயும் தொழில் வைத்து ஜாதி பிரித்தனர் அதில் மன விகாரம் –  அரசியல்  புகுந்து மேல்  கீழ் என ரெண்டு ஆயிற்று ஊர் ரெண்டு பட்டதும் அரசியல்…

மனோன்மணி 2  

மனோன்மணி 2      அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம் ஈரெண்ணிலை என இயம்பு மேல் நிலையில் பூரண சுகமாய் பொருந்து மெய்ப்பொருளே ( 893 – 894 ) சந்திரன் அமாவாசைக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலையாக வளரும் – 16 நாளில் முழு மதி வானில் வீசும் – இதனைத் தான் பௌர்ணமி என்கின்றோம் = இதுவே ஈரெண்ணிலை ஈரெண்ணிலை என இங்கு வள்ளலார் குறிப்பிடுவது 16 கலையுடைய சந்திரனை – சோடச கலைகள் ஆகும்…

இது வேற அது வேற

இது வேற அது வேற Fraud வேற   Rowdy வேற இது பிரபலமான சினிமா வசனம் அது மாதிரி தான் அகங்காரம் வேற ஆணவம் வேற ஆனால் உலகம் ரெண்டும் ஒன்று என  போட்டுக் குழப்பிக்கொள்ளுது முதலாவது நம் தவத்தினால் ஒழியும் ஆனால் ரெண்டாவது ?? அருள் திருவடி உதவியில்லாமல் ஆகாது வெங்கடேஷ்