“ இழந்த இளமை யௌவனம் திரும்பப் பெறல் “
“ இழந்த இளமை யௌவனம் திரும்பப் பெறல் “ இராமாயணம் சம்பாதி கதாபாத்திரம் – இவர் கழுகு இவரும் இவர் அண்ணனுமாகிய ஜடாயு சூரியன் நோக்கி பறந்து சென்று வீர சாகசம் புரிகின்றார் அவர் இறக்கைகள் வெப்பத்தால் எரிந்து தீய்ந்து போகிறது ஒரு ரிஷி : “ ஸ்ரீ ராமன் வருவான் , அவர்கள் கேட்கும் உதவியாகிய சீதை இருப்பிடம் நீ பார்த்து சொல்வாயானால் , உன் இறக்கைகள் மீண்டும் முளைக்கும் “ சம்பாதி : …