“ கண் தவம்   – திருவடி தவம் பெருமை  “

“ கண் தவம்   – திருவடி தவம் பெருமை  “

இராமாயணம் 

சம்பாதி கதாபாத்திரம் – இவர் கழுகு

 இவர் அண்ணன்  ஜடாயு

இவர் சூரியன் நோக்கி   பறந்து சென்று வீர சாகசம் புரிகின்றார்

அவர் இறக்கைகள்  வெப்பத்தால் எரிந்து தீய்ந்து போகிறது

அப்போது ராமனும் அவருடன் வானர கூட்டமும் , சீதை தேடி வருகின்றது

அப்போது சம்பாதி , நான் ஒருவன் வான ஊர்தியில் ஒரு பெண்ணை அழைத்துச்சென்று கொண்டிருந்தான்

அவள் சீதையாகத் தான் இருக்க வேணும்

பின் நான் சீதை எங்கிருக்காள் என பார்த்துச்சொல்கிறேன் எங்கிறது

கழுகுளுக்கு தீர்க்க பார்வை  –  மேகத்தை தாண்டி பறக்க வல்லவை

கண்பார்வையும் 36 தத்துவம் தாண்டி செல்லக்கூடியவை என்பதை உணர்த்தத் தான் பார்வைக்கு உவமானமாக கழுகு பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கு

 அது தன் பார்வையால் பார்த்து :   

சீதை இலங்கையில் தான் இருக்கிறாள்

என் கண்ணுக்கு அவள் தெரிகிறாள் என்கிறது

சரி இதை ஏன் கூறுகிறேன் எனில் ??

இதுக்கும் கண் /திருவடி தவத்துக்கும் சம்பந்தம் இருக்கு என்பதால் இங்கே சொல்கிறேன்

இதை ஏன் ரிஷிகள் யோகியர் இந்த இதிகாசத்தில் கதையாக சொல்கிறார் எனில் ??

உண்மையில் ,  திருவடி தவத்திலும் கண் பார்வையால் – சுழுமுனை உச்சி தென்படும்

இராவணன் இருக்கும் இலங்கை ஆகிய சுழுமுனை உச்சி பார்க்க முடியும் என்பதை எப்படி தங்கள் அனுபவத்தை தவசிகள் இதிகாசமாக உரைத்துள்ளனர் ??

திருவடி தவத்தில் பார்வை மேலேறிப்  பார்க்கும் போது , கைலாயம் தெரியும்

இதைத் தான் இந்த காட்சி கூற வருது

இந்த தவ அனுபவத்தை இந்த காட்சி மூலம் உணர்த்துகிறார் நம் தவ ரிஷிகள் யோகியர் ஞானியர்

இதை  நான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த போது , உடல் சிலிர்த்து விட்டது

பிரமித்துப்போய்விட்டேன்

அப்பா , நம் முன்னோர்க்கு  என்ன அறிவு  ?? அபார அறிவு தான்

இது இதிகாசப் பெருமை கூட

சன்மார்க்கம் இதிகாசம் ஒதுக்கி வைத்தபடியால் இதன் அருமை பெருமை தெரியவிலை – என்ன தவம் சாதனம் என விளங்கவிலை அவர்க்கு

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s