என் புண்ணியக் கணக்கு
என் புண்ணியக் கணக்கு எப்படி எனில் ?? 1 என் வலையில் இது வரையில் 8500 பதிவுகள் . இது வரையில் 4 லட்சம் பார்வைகள் கடந்த 5 ஆண்டுகளில் இந்த புண்ணியம் 2 முக நூலில் / பற்பல குழுக்களில் – என் நண்பர்கள் தொடர்பவர்கள் படித்து , அதன் மூலம் வரும் புண்ணியம் என் பதிவுகள் பகிரப்பட்டு , அதை படிப்பவர் – அதனால் வருவது 3 என் பதிவுகளை திருடி ( சித்தர்…