“அகத்தியர் – உண்மை விளக்கம்”

“அகத்தியர் – உண்மை விளக்கம்”   சுப்பிரமணியர் ஞானம் சொல்லென்று மயில்வீரன் கேட்க வந்த “ சோதி மயமான அகத்தியர் “ தாம் சொல்வார் சல்லென்று  வந்தபொலா அசுரர் தம்மைச் சண்முகமாய் நின்ற வடிவேலும்  கொண்ட செல்லென்று   சங்காரம் செய்தாய் அந்தத் திருவுருவாய் நின்ற காரணத்தைக் காட்டி உள்ளென்ற ஆகார  தூல சூட்சம் உண்மை என்ற காரணம் உரை  செய்வாயே ( 13 ) பொருள் : உலகம் நினைத்துக்கொண்டிருப்பது போன்று அகத்தியர் என்பவர் குறு முனி…

சிரிப்பு

சிரிப்பு க மணி :  என்னடா ஹாஸ்பிட்டல் பிசினச் எப்படி போய்ட்டு இருக்கு ?? செந்தில் : என்ன கொறச்சல் அண்ணே ?? அமோகமா போய்ட்டிருக்கு என்ன நம்ம கொடுக்கற சிகிச்சைக்கு அவுக சொத்து விக்க வேண்டியிருக்கு க மணி : அதுக்கு ?? செந்தில் :  ஆஸ்பத்திரிக்கு உள்ளேயே வக்கீல் ஆபிச் வச்சி , அவர் சொத்துல வில்லங்கம் / பத்திரம் சரி பார்க்கறதுக்கும் , அதை எல்லாம் பத்திரத்தில் எழுதறதுக்கு  ஒரு ஆபிச் போட்டுறலாம்னு…

“ வீடும் –  பிறவியும் “ 

“ வீடும் –  பிறவியும் “  உலகத்தில் ஒருவர் வீட்டில் குடியிருக்கார் அது ஒரு உயிர் உடலில் இருப்பதுக்கு சமம் அவர் வீடு காலி செய்கிறார் அது உயிர் உடலை விட்டுப் பிரிதலுக்கு சமம் பின்னர் வீடு சுண்ணாம்பு /பெய்ண்ட் அடித்து புது வீடாக மாற்றி மற்றொருவர் வீடு குடி வருதல் இது அந்த உயிர்   மற்றொரு  புது உடல் எடுத்து பிறவியில் இந்த உலகத்துக்கு  வருவதுக்கு சமம் அகமும் புறமும் ஒன்றே தான் வெங்கடேஷ்