“அகத்தியர் – உண்மை விளக்கம்”

“அகத்தியர் – உண்மை விளக்கம்”  

சுப்பிரமணியர் ஞானம்

சொல்லென்று மயில்வீரன் கேட்க வந்த

“ சோதி மயமான அகத்தியர் “ தாம் சொல்வார்

சல்லென்று  வந்தபொலா அசுரர் தம்மைச்

சண்முகமாய் நின்ற வடிவேலும்  கொண்ட

செல்லென்று   சங்காரம் செய்தாய் அந்தத்

திருவுருவாய் நின்ற காரணத்தைக் காட்டி

உள்ளென்ற ஆகார  தூல சூட்சம்

உண்மை என்ற காரணம் உரை  செய்வாயே ( 13 )

பொருள் :

உலகம் நினைத்துக்கொண்டிருப்பது போன்று அகத்தியர் என்பவர் குறு முனி அல்ல

அவர் மனிதரோ யோகியோ ரிஷி அல்ல

அவர் சமாதி எல்லாம் அடையவிலை . அவர் என்றும் இருக்கும் ஆன்மா ஆகும்

அவர் ஜோதி மயமானவர் என இந்த பாடல் உறுதிப்படுத்துது

அதாவது அவர் ஆன்ம ஜோதி ஆனவர் என இந்த  பாடல் விளக்குது

அதனால் உலகம் சொல்வதை நம்பக்கூடாது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s