“ கண்ணை மறைத்தல் “

“ கண்ணை மறைத்தல் “ ஒரு தாய்க்கு பாசம் கண்ணை மறைக்குது காதலனுக்கு : ஆசை காமம் மோகம் கண்ணை மறைக்குது சரி எந்த கண்ணை ?? ஆன்மா ஆகிய நெற்றிக்கண்ணைத் தான் உண்மை ஆகிய கண்ணைத் தான் வெங்கடேஷ்

சுத்த தேகம் – விளக்கம்

சுத்த தேகம் – விளக்கம் சுத்தமான எந்த பொருளும் “ டாலடிக்கும் -ஒளி வீசும்” பல் – பாத்திரம்  மாதிரி சுத்த தேகமும் பொன்னொளி வீசும் அது மலம் சளி இல்லா உடல் அல்ல உலகம் விளக்குவது  போல உலகத்துக்கு முத்தேக சித்திக்கு வழி விளக்கம் அளிக்க தெரியாது இன்னமும் தயாராகவிலை வெங்கடேஷ்

ஆன்ம சாதகனின்  கடமையும் தர்மமும்

ஆன்ம சாதகனின்  கடமையும் தர்மமும் கோபம் காமம் சோம்பல் சலிப்பு தள்ளிப்போடுதல் இதுக்கெலாம் இடம் அளிக்காமல் சாதனத்தில் முன்னேறிச்செல்லுதல் ஆம் வெங்கடேஷ்

தருமம் “  –  விளக்கம்

“ தருமம் “  –  விளக்கம் சுப்பிரமணியர் ஞானம் சரணெமன்ற அகத்தியமா முனியைப் பார்த்துச் சண்முகமாய் நின்றவ_ டிவேலன் தாமும் திரணமதாய்த் தானறிந்து  நீயார் என்னத் திருவடியைப் பூசை செயும் சேயன் என்றார் கரணமந்தக் கரணமதாய் வந்தது ஏதோ கருணையுடன்  வா என்று   கடாட்சம் நல்கித் “ தருணமறிந்து  உதவுவது  தர்மம் “  என்று சங்கையுடன் தான் வந்த வகை  சொல்லாயே விளக்கம் : தர்மம்  என்பதுக்கு பொருள் எடுத்துரைக்கிறார் சித்தர் பெருமான் அதாவது ஒருவர்க்கு ,…