மும்மல நாசம் – சுப்பிரமணியர் ஞானம்

மும்மல நாசம் – சுப்பிரமணியர் ஞானம் சொல்லென்று மயில்வீரன் கேட்க வந்த “ சோதி மயமான அகத்தியர் “ தாம் சொல்வார் சல்லென்று வந்தபொலா அசுரர் தம்மைச் சண்முகமாய் நின்ற வடிவேலும் கொண்ட செல்லென்று சங்காரம் செய்தாய் அந்தத் திருவுருவாய் நின்ற காரணத்தைக் காட்டி உள்ளென்ற ஆகார தூல சூட்சம் உண்மை என்ற காரணம் உரை செய்வாயே ( 13 ) பொருள் : மும்மல நாசம் பற்றி இந்த பாடல் விளக்குது அதாவது , மும்மலமாகிய…

போலிகள்

போலிகள்   விந்துவை மணியாக் கட்டத் தெரியாதவர் ரச மணி வியாபாரம் செய்பவர் குண்டலினியில் பல வகையாம் நாத குண்டலினியாம் விந்து குண்டலினியாம் அமுத குண்டலினியாம் வாசி குண்டலினியாம் அப்பா  – அப்பப்பா – தாங்க முடியலப்பா  இவுகளை வெங்கடேஷ்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு கோவில் கொடி மரம் இதில் சுற்றப்பட்டிருக்கும் ஆடை / நூல்   வளைந்து வளைந்து மேலே செல்லும் முடிவில் உச்சி சென்றடையும் அங்கு மணிகள் கட்டிவைக்கப்பட்டிருக்கும் இது என்ன சொல்ல வருதெனில் ?? நாதம் விளங்கும் உச்சிக்கு வழி நேராக கிடையாது வளைந்து வளைந்து தான் போக வேண்டும் வெங்கடேஷ்