மனம் – சித்தம்
இதை சுலபமாக புரிய வைக்கவா ??
நம் Google சித்தர்
நாம் என்ன எல்லாம் பார்த்தோமோ ?? கேட்டோமோ ??
அதை எல்லாம் அப்படியே தன் மூளையில் பதிந்து வைத்திருக்கும்
அது போலத்தான் சித்தமும்
நாம் பிறந்ததிலிருந்து செய்ததை பார்த்ததை கேட்டதை
சித்தம் பதிவு செய்து வைத்திருக்கும்
அதிலிருந்து ஒன்றை எடுத்து
ஆராய்வது நினைப்பது தான் மனதின் எண்ணம்
இது மனம்
வெங்கடேஷ்