கண்ணாடி  தவம் பெருமை

கண்ணாடி  தவம் பெருமை ஔவைக்குறள் : புருவத்திடை இருந்து புண்ணியனைக் காணில்  உருவற் றிருக்கும் உடம்பு இந்த பாடல் திருவடி தவத்தில் வரும் கண்ணாடி தவம் பெருமை அவசியம் வலியுறுத்தும் சித்தர் பாடல் ஆகும் இது திராதகம் / மன வளக்கலை மன்றம் கண்ணாடி தவம் அல்ல இது வேற – முற்றிலும் வேறு வெங்கடேஷ்

போலிகள்

போலிகள் காதலர் : மரத்தை சுற்றி  சுற்றி வருகிறார் திருமணமான பெண் : கருவுற வேண்டி ஆல மரம் சுற்றி சுற்றி வருகிறார் போலிகள் : முதுகுத் தண்டின் அடி – புருவ மத்தி குண்டலினி  – பீனியல் சுரப்பி  –   DMT முப்பு – அமுரி – கற்பம் – பலப்பம்  ஆதார சக்கரம் ஆறு சுற்றி சுற்றி வருகிறார் அதுகளுக்கு வாய் இருந்தால் : டேய் எங்களை  வச்சி செஞ்சது போதும்டா   போதும்டா …

ஞானி யார் ??

ஞானி யார் ?? யார் உறக்கம் முழுதும் வென்றிருக்காரோ ?? அவர்க்கே தான் உடல் முழுதும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் பின் யார் ?? உறங்கும் போது  உடலை வழி   நடத்துவது ?? கட்டளைகள் பிறப்பிப்பது ? வெங்கடேஷ்