தவம் பெருமை

தவம் பெருமை தவத்தால் 36 தத்துவம் கடந்தவரே மக்களின் உடல் கடந்து  36 தத்துவம் தாண்டி நிற்கும் உயிரை கண்ணால் காண வல்லார் ஆவர் வெங்கடேஷ்

சுழுமுனை பெருமை 

சுழுமுனை பெருமை  அகத்திய மகாமுனிவர் சூத்திர ஞானம் தானென்ற சுழிமுனையை அருளால் கண்டோர் சாதிகுலம் வரம்பற்றுத் தானே தானாய் ஊனென்ற சுவைபோகம் ஒழித்துவிட்டு உயிர்பரவுங் காரணம்போல் ஒடுங்கிநின்று நானென்ற சொல்லற்று அறிவில் உற்று நான்மறைக்கு மெட்டாத பொருளோடொத்து வானென்ற மதிப்பாலைத் திறந்து கொண்டு வாழ்ந்திருப்பார் எந்நாளும் மாயார் தானே.  விளக்கம் : சுழுமுனை உச்சி திறந்தவர் குணம் எப்படி என உரைக்கிறார் சித்தர் 1 சாதி குலம் எனும் எல்லை அற்று , தாண்டி போயிருப்பர் 2 …

வாசி பெருமை – சிவவாக்கியர்

வாசி பெருமை – சிவவாக்கியர் வாசிக்குதிரை மீதிலேறி  மண்டலங்கள் தாண்டியும் நாசிவழியில் ஏறியோக  நாட்டமும் அறிகிலா பூஜிக்க அமுதமுண்டு பொன் மயம் அதாகினோர் வீசும் பாசக்கை உளோனை வென்று விண்ணை  ஆள்வீரே விளக்கம் : வாசி ஆகிய குதிரை/பரி மீது ஏறி –  மூன்று மண்டலம் தாண்டி சிரசின் உச்சிக்கு    ஏற  உலகத்தார்க்கு  யோக வழி அறிகிலார் அதன் பயனால் அமுதம் உண்டு , தன் தேகம் பொன் ஒளி வீசச் செய்து , பாசக் கயிறு…

As Above So Below

As Above So Below 1 Lessons in life will get repeated Till they are learnt Visions will get repeated Till they are understood In proper perspectives 2 The experiences in Mirror meditation Will repeat in OPEN EYE MEDITATION BG VENKATESH