வெற்றியும் VETRI யும்

வெற்றியும் VETRI யும் பள்ளியில் வெற்றி  கைடு வைத்துப் படித்தால் தேர்வில் வெற்றி நிச்சயம் ஆனால் சன்மார்க்கத்தில் VETRI – Vallalar Educational Research n  Training  Instituteல் படித்தாலும் அபெஜோதி அருள் வைக்கும் தேர்வில் வெற்றி கிட்டாது ஏனெனில் ?? விளக்கம் – பயிற்சி சரி இல்லை  கல்வி நிறுவனம் நடத்துபவர்க்கு ஆராய்ச்சி அனுபவம் இல்லை  வெங்கடேஷ்

உள் வாங்கல்

உள் வாங்கல் கடல் உள் வாங்கினால் மீனவர்க்கு துன்பம் படகுகள் தரை தட்டும் ஆன்ம சாதகர்க்கு சுவாசம் உள் வாங்கினால் ஆயுள் நீட்டிப்பு உண்டாம் வாசல் திறக்கும் – உந்தீ பறக்கும் இன்னம் பலப்பல அனுபவம் உண்டாம் வெங்கடேஷ்