வினாயகர் பெருமை
வினாயகர் பெருமை இதில் வலஞ்சுழி விநாயகர் மிக பிரசித்தம் ஏன் ? அதாவது மூலாக்கினி உச்சிக்கு ஏறும் வழி வலமாக இருப்பதை உலகுக்கு காட்டவும் உணர்த்தவுமே இந்த முறை சிலை அமைக்கப்படுது வள்ளல் பெருமான் தன் அகவலில் : நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை வலஞ்சுழித்து எழுந்து வளர்ந்தமெய்க் கனலே அவர் அனுபவமும் இதுக்கு ஒத்து வரும் போது , எப்படி சமய மதம் பொய் ஆகும் ?? வெங்கடேஷ்