சன்மார்க்கம் எப்படி வளரும் – உருப்படும் ??

சன்மார்க்கம் எப்படி வளரும் – உருப்படும் ??

1 ஒரு மலேஷியா அன்பர்

வெளிகளுக்கு விளக்கம் :

பிரம்ம வெளி – அருள் – நடம்

விஷ்ணு – அருள் – நடம்

ருத்ர – அருள் – நடம்

மகேஸ்வர – அருள் – நடம்

சதாசிவ – அருள் – நடம்

விந்து – அருள் – நடம்

பரவிந்து – அருள் – நடம்

நாத – அருள் – நடம்

பர நாத – அருள் – நடம்

பர – அருள் – நடம்

பரம்பர – அருள் – நடம்

பராபர – அருள் – நடம்

பெருவெளி – பேரருள் – தனி நடம்

பெருஞ்சுக வெளி – – பேரருள் – தனி நடம்

இதில் எங்காவது வள்ளல் பெருமான் கூறிய

பொற்சபை – பொன்னம்பலம்

ஆணிப்பொன்னம்பலம்

சிற்றம்பலம் வெளிகள் இருக்கா ??

பின் எப்படி இதை சன்மார்க்கம் என ஏற்றுக்கொள்வது ??

இது எல்லாம் தப்பு – இப்படி இருந்தால் எப்படி சன்மார்க்கம் உருப்படும்

கூறும் விளக்கம் எல்லாம் தப்பு – அதை மக்கள் அப்படியே நம்புகிறார்

மோசம் போகிறார்

2 தி மலை சாது ; யூ டியூபில்

இமய மலை எனில் – நம் மூளை தான்

அது வெள்ளையாக இருக்கு

அதில் அபெஜோதி புருவ நடுவே விளங்குகிறார்

எப்படி இருக்கு கதை ?

இவர் இந்த மாதிரி தப்பு தப்பாக செய்தி பரப்புகிறார்

இவர்க்கும் சிங்கப்பூர் மலேசியாவில் நல்ல ரசிகர் கூட்டம் சேர்ந்திருக்கு

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s