அனுபவம் ஒன்றே
பயிற்சி பெற்ற அன்பர்
சிங்கப்பூர் – அமெரிக்க அன்பர்
இவர்கள் முதல் கட்டம் கண்ணாடி தவம் பயின்று வருகையில் – கண்கள் தானாக மூடி – அரைக்கண் பார்வைக்கு வந்துவிடுவதாகக் கூறினர்
நான் : அதாவது இது ரெண்டாம் கட்ட அனுபவத்துக்கு இட்டு செல்லுது தானாகவே
தொடர்ந்து பயின்று வரவும்
அனுபவம் எல்லாருக்கும் ஒன்றே
வெங்கடேஷ்