ஐந்தொழில் – அடி நிலை / முடி நிலை
நாம் ஆன்மாவுடன் கலந்து ஜீவான்மா ஆனால்
ஐம்புலன்களின் தொழில் ஒருங்கே ஆற்றலாம்
ஆன்மா 5 புலன் செயல் ஒரே சமயத்தில் ஆற்றும்
அதே ஆன்மாவானது அருள் அடைந்து
அபெஜோதிக்கு சமமானால்
ஐந்து தொழில் ஆகிய
படைத்தல் காத்தல் மறைத்தல் முதலிய ஐந்தொழில் ஆற்றும்
இவைகள் சித்தி படி நிலைகள்
வெங்கடேஷ்