கண்மணி பெருமை –  சு ஞானம்  பாடல் 21

கண்மணி பெருமை –  சு ஞானம்  பாடல் 21 நீதியுடன் அங்கிலி மங்கு  என்று  என்று ஓது நிலையறிந்து  மங்கிலி ரீங்கு  என்று  என்று  ஓதே ஆதியுடன் ரீங்கிலி ஓம் என்று  என்றி  ஓது அப்பனே தலைகாலாய் மாறி ஓது “ சோதியுடன் சுழுனையில் மனக்கண் சார்த்திச் “ சுத்தமுடன் விபூதியை நீ தரித்துக் கொள்ளே கொள்ளப்பா விபூதியை நீ தரித்துக்  கொண்டு கூர்மையுடன் கால்தலையாய் மாறிக் கொண்டு விளக்கம் : தவம் எப்படி செய வேணுமென…

“ ஆன்மாவும் அகத்தியனும் “

“ ஆன்மாவும் அகத்தியனும் “ அகத்தியர் கேசரி நூல் என்னுடைய பிள்ளை என்றால் அறிவான் தீட்சை எத்தொழிலுங் கற்றறிவான் சித்தனாவான் என்னுடைய பேர்சொல்லுவான் தன்னைப்பார்ப்பான் ஏறியே கரைதாண்டி அகண்டமேவி “ என்னுடைய பொதிகைதனில் என்னைக் காண்பான்  “ எல்லோர்க்கும் குருவாவான் என்னைத்தானும் தன்னுடைய குரு என்பான் தாயைப் போற்றி சதகோடி சித்தும் எடுத்து ஆடுவானே இந்த பாடல் ஆன்ம சாதகனின் தன்மை குணம் விவரிக்கிறது  அப்படி எனில் ?? பொதிகை = உச்சி – முச்சுடர்களும் சேரும்…

“ சித்த வைத்தியமும் –  சித்த வித்தையும்  “

“ சித்த வைத்தியமும் –  சித்த வித்தையும்  “ “ சித்த வைத்தியம்  : என்ன சொல்லுது ?? அதாவது , யார்க்கு முப்பூ முடித்து , அதை உண்கிறாரோ ?? அவரே வாசி எழுப்ப வல்லார் இதுக்கு சித்தர் பாடல் பிரமாணம்  காட்டுகிறார் “ சித்த வித்தை  “ : யோக முறைப்படியும் யார் முத்தீ ஆகிய சோமசூரியாக்கினி கலைகள் கூட்டினால் , அந்த அனுபவத்தினால் தான் வாசி உண்டாகும் என்பது அனுபவமும் ஆகும் ஆனால்…