“ ஆன்மாவும் அகத்தியனும் “

“ ஆன்மாவும் அகத்தியனும் “

அகத்தியர் கேசரி நூல்

என்னுடைய பிள்ளை என்றால் அறிவான் தீட்சை

எத்தொழிலுங் கற்றறிவான் சித்தனாவான்

என்னுடைய பேர்சொல்லுவான் தன்னைப்பார்ப்பான்

ஏறியே கரைதாண்டி அகண்டமேவி

“ என்னுடைய பொதிகைதனில் என்னைக் காண்பான்  “

எல்லோர்க்கும் குருவாவான் என்னைத்தானும்

தன்னுடைய குரு என்பான் தாயைப் போற்றி

சதகோடி சித்தும் எடுத்து ஆடுவானே

இந்த பாடல் ஆன்ம சாதகனின் தன்மை குணம் விவரிக்கிறது 

அப்படி எனில் ??

பொதிகை = உச்சி – முச்சுடர்களும் சேரும் இடம் – அது ஆன்மா ஸ்தானம்

அப்போ அகத்தியர் ஆன்மா ஆகிறார்

இதை விட்டு , அவர் மனிதர்/ குறுமுனி  என கற்பிப்பதும் , அவர்க்கு திருமணம் ஆகி ,

சமாதி அடைந்தார் என்பதெல்லாம் நகைச்சுவை

விவரம் அறியாதார் கூறுவது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s