கண்மணி பெருமை –  சு ஞானம்  பாடல் 21

கண்மணி பெருமை –  சு ஞானம்  பாடல் 21

நீதியுடன் அங்கிலி மங்கு  என்று  என்று ஓது

நிலையறிந்து  மங்கிலி ரீங்கு  என்று  என்று  ஓதே

ஆதியுடன் ரீங்கிலி ஓம் என்று  என்றி  ஓது

அப்பனே தலைகாலாய் மாறி ஓது

“ சோதியுடன் சுழுனையில் மனக்கண் சார்த்திச் “

சுத்தமுடன் விபூதியை நீ தரித்துக் கொள்ளே

கொள்ளப்பா விபூதியை நீ தரித்துக்  கொண்டு

கூர்மையுடன் கால்தலையாய் மாறிக் கொண்டு

விளக்கம் :

தவம் எப்படி செய வேணுமென இந்த பாடல்  தெளிவாக உரைக்குது

அதாவது கண்ணையும் மனதையும் உச்சியில் நிலை  நிறுத்த வேணும்

அப்படி செய்தால் , அருளை உடலில் பூசிக்கொள்ளலாம்

விபூதி = அருள் 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s