உலகமும் பரோட்டாவும்

உலகமும் பரோட்டாவும் பரோட்டா : எல்லவரும் விரும்பி உண்ணுவது பார்ப்பதுக்கு கவர்ச்சியாக இருக்கு ஆனால் உடல் நலத்துக்கு கேடு இது மாதிரி தான் உலகமும் பார்ப்பதுக்கு கவர்ச்சியாகத் தானுளது ஆனால் நம் எல்லா சக்தி கவனம் செல்வம்  நேரம் உறிஞ்சிவிடுது அதனால் ரெண்டும் ஒண்ணு தான் வெங்கடேஷ்     

யானையும் –  அனுபவமும்

யானையும் –  அனுபவமும் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே அனுபவம் வரும் முன்னே அதன் விளக்கம் வரும் பின்னே அனுபவம் வந்த பின்  தான் நூல்கள் தேடிப் பிடித்து  படித்து   அது என்ன , எப்படி எதனால் வருது என அறிந்து கொள்ளணும் வெங்கடேஷ்

அகரமும் – எட்டிரெண்டும்

அகரமும் – எட்டிரெண்டும் நம் எல்லா அன்பரும் 8  2  என்றவுடன் 8 – அ – வலக்கண் 2 – உ  – இடக்கண் என்பர் அது இறைவன் – உயிர் என எல்லா தப்பான விளக்கம் அளிப்பர் பின் ஏன் ஆன்மஸ்தானத்துக்கு அகரம் என பேர் ?? குரு ஆகிய ஆன்மா விளங்கும் இடம் அகரம் அழைக்கப்படுது அப்போது  உண்மையான “ அ கரம் “  எது ??   சித்த வைத்தியத்திலும் –…