அகரமும் – எட்டிரெண்டும்

அகரமும் – எட்டிரெண்டும்

நம் எல்லா அன்பரும்

8  2  என்றவுடன்

8 – அ – வலக்கண்

2 – உ  – இடக்கண் என்பர்

அது இறைவன் – உயிர் என எல்லா தப்பான விளக்கம் அளிப்பர்

பின் ஏன் ஆன்மஸ்தானத்துக்கு அகரம் என பேர் ??

குரு ஆகிய ஆன்மா விளங்கும் இடம் அகரம் அழைக்கப்படுது

அப்போது  உண்மையான “ அ கரம் “  எது ??

  சித்த வைத்தியத்திலும் – முப்பூ – கற்ப மருந்துக்கு “ அகரம்” என தான் பேரிட்டுள்ளனர் நம் சித்தர் பெருமக்கள்

அதனால்

8/2 க்கு அ /உ விளக்கம் பொருந்தி வராது

அதுக்கு இன்னம் ஆழமான பொருள் உளது

அது சிவ ரகசியமாக இருக்கு

அதனால் யார் முகம் வரைந்து அதில் கண் கோடிட்டு

வலக்கண் – இடக்கண்

அ     உ

8    2  என குறிப்பிடுகிறாரோ ??

அவர் உளறுகிறார் என பொருளாம்

ஆய்வு போதவிலை அனுபவம் இலை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s