உலகமும் பரோட்டாவும்
பரோட்டா :
எல்லவரும் விரும்பி உண்ணுவது
பார்ப்பதுக்கு கவர்ச்சியாக இருக்கு
ஆனால் உடல் நலத்துக்கு கேடு
இது மாதிரி தான் உலகமும்
பார்ப்பதுக்கு கவர்ச்சியாகத் தானுளது
ஆனால் நம் எல்லா சக்தி கவனம் செல்வம் நேரம் உறிஞ்சிவிடுது
அதனால் ரெண்டும் ஒண்ணு தான்
வெங்கடேஷ்