யானையும் – அனுபவமும்
யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே
அனுபவம் வரும் முன்னே
அதன் விளக்கம் வரும் பின்னே
அனுபவம் வந்த பின் தான்
நூல்கள் தேடிப் பிடித்து படித்து
அது என்ன , எப்படி எதனால் வருது என அறிந்து கொள்ளணும்
வெங்கடேஷ்
யானையும் – அனுபவமும்
யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே
அனுபவம் வரும் முன்னே
அதன் விளக்கம் வரும் பின்னே
அனுபவம் வந்த பின் தான்
நூல்கள் தேடிப் பிடித்து படித்து
அது என்ன , எப்படி எதனால் வருது என அறிந்து கொள்ளணும்
வெங்கடேஷ்