சாதகனின் கடமையும் தர்மமும்
சாதகனின் கடமையும் தர்மமும் 1 வெள்ளி உருகி பொன் வழி ஓடாமல் பார்த்துக்கணும் வெள்ளி – விந்து பொன் – பெண் நாதம் 2 பொறி புலன் வழி மனம் வெளியே அலையாமல் பார்த்துக்கணும் 3 நாசி வழி சுவாசம் ஓடாமல் பார்த்துக்கணும் வெங்கடேஷ்

“ ருத்திராட்சம் – சன்மார்க்க விளக்கம் “ அக்ஷம் எனில் கண் ருத்திராட்சம் எனில் “ ருத்திரன் கண்” அதாவது அக்கினிக் கண் நெருப்புக் கண் அது மூன்றாம் கண் இதை யார் அணியலாம் ?? யார் நெற்றிக்கண் திறக்கும் பயிற்சியில் ஈடுபடுள்ளாரோ ? அவர் அணிதல் நலம் மற்றவர் அணிவது வெறும் சடங்கு தான் இதை அணிந்தால் கெட்டது அசுத்தம் நீங்கும் எனில் நெற்றிக்கண் திறந்தாம் மலங்கள் நாசமாகும் என்பது தான் அது உலகம்…
வீடும் – ஜெயிலும் ( சிறை ) ( போதை வழக்கு ஆர்யன் கான் நினைத்த போது வந்த பதிவு ) வீடு சுகம் தான் எல்லா சௌகரியம் வசதியுடன் சொந்த பந்தம் உறவு நட்பு என ஆனால் ஜெயில் சிறை ?? நேர் எதிர் இது புறத்தில் ஆனால் அகத்தில் வீடு எனில் உலக வீடு அல்ல அது பிரணவம் அமைத்து அதில் உறைதல் அது சுகம் பரமசுகம் ஆனந்தம் பரம ஆனந்தம் அது…
எல்லைகள் கானல் நீரால் தாகம் தீராது சமய மதங்களால் கரண இந்திரியங்களாலும் பிரம்ம தரிசனம் அனுபவம் கிட்டாது இவைகள் தாண்டி தாண்டி போகணும் வெங்கடேஷ்