“ திருவடியும் மன அடக்கமும் “
“ திருவடியும் மன அடக்கமும் “ திருவடி தவம் செய்து வருங்கால் , மனம் எப்படி அடங்கும் எனில்?? புருவ இடைவெளியில் மனம் ஏற அங்கு லயம் ஆகும் அடங்கிய மனம் வெளியே அலைய முற்பட்டாலும் திருவடி சுழற்சியால் அது உள் இழுத்து அடக்கி விடும் Boomerang மாதிரி வீசினால் நம்மிடமே வந்துவிடும் மீண்டும் மனம் வெளியேகும் திருவடி உள்ளிழுத்து அடக்கும் இது தொடர் கதை என நடந்த படி இருக்கும் நாளுக்கு நாள்…