“ வாலியும் மனமும் “
“ வாலியும் மனமும் “ வாலி தன் வாலில் இராவணனைக் கட்டியபடி எங்கெங்கு சென்றானோ ?? அங்கெல்லாம் இராவணன் சென்றது போல் மனம் எங்கெங்கு அலையுதோ ?? அங்கெல்லாம் ஜீவனும் சேர்ந்து செல்கிறது கவனிக்க : ஜீவன் தான் அப்படி ஆன்மா அல்ல ஆன்மா தனிக்குமரி – தத்துவத் துரிசுடன் சேராது உலகத்துக்கு ஜீவன் ஆன்மா வேறுபாடு விளங்கவிலை போட்டு குழப்பிக்கொள்கிறார் ஜீவன் சிவமாகா வெங்கடேஷ்