சிரிப்பு

சிரிப்பு Lion dates சாப்பிடும்  பெண் : காலையில் பம்பரம் என சுழன்று  வேலை செய்தாலும் Tired ஆ எனக்கா ?? Never Never சன்மார்க்க அன்பர் : தவமா ?? சன்மார்க்கத்திலா ?? Never  – No chance  ஒன்லி அன்னதானம் ஒன்லி சாப்பாடு புட்டிங் Putting இது  நிதர்சனம் தானே?? வெங்கடேஷ்

சுத்த சன்மார்க்க சாதனம்

சுத்த சன்மார்க்க சாதனம் எப்படி அமையும்  எனில் ? இள நிலையில் சாம்பவி முத்திரையில் ஆரம்பித்து முதிர் நிலையில் கேசரி முத்திரையில் முடியும் எல்லா நிலையிலும் கண் மூடவே மூடாது தவம் கண் திறந்தபடி தான் வெங்கடேஷ்

அமுதம் பெருமை – சுப்பிரமணியர் ஞானம் 500

அமுதம் பெருமை – சுப்பிரமணியர் ஞானம் 500 மாயாமல் இருக்கவென்றால் மதிப்பால் வேணும் மற்றமற்ற முறைகளெல்லாம் மறுவுண்டாகும் ஆயாமல் வேதாந்த நூல்கள் தன்னை அறிந்துணர்ந்து பிரமசுழி ஏறுஏறு காயான கற்பங்கள் அனந்தங் கோடி கட்டினார் நூல்தோறும் பரையோ இல்லை வாயாலே வாய்ச்சமத்துப் பேசுமாந்தர் வருவதுவும் போவதுவும் வகைகாணாரே விளக்கம் : இறவாமல் இருக்க வேணுமெனில்  நிறைமதிப்பால் எனும் அமுதம் பருகணும் மற்ற முறைகள் எலாம் பிறப்பு உண்டாக்கும் ஆகையால் வேதாந்த / சித்தர்  – ஞான நூல்கள்…

தீபாவளி சிரிப்பு

தீபாவளி சிரிப்பு தருமி : சொக்கா, நான் எந்த வீட்டுக்கு போய் இனிப்பு பலகாரம் கொடுத்தாலும்,ஏம்பா இது உன் வீட்டுல செஞ்சதா ?? கடையில வாங்கினதானு கேட்கிறாங்க?? நான் அவ்ளோ கேவலமா போய்ட்டேனா?? வெங்கடேஷ்

எட்டிரெண்டு

எட்டிரெண்டு யார் , எத்தனை முறை எண்ணினாலும் எட்டிரெண்டு பத்து தான் ஆனால் ஆன்ம சாதகர் ஆழ்ந்து எண்ணும் ஆன்ம சாதகர்க்கு புரியும் அது ரெண்டு கண் அல்ல என வெங்கடேஷ்