பன்னாட்டு நிறுவனங்கள் மோசடி  – MNCs fooling Indians

பன்னாட்டு நிறுவனங்கள் மோசடி  – MNCs fooling Indians Fermented Rice water முன்பு நாம் , நம் முன்னோர் இந்த கஞ்சியைத் தான் பயன்படுத்தி தலைமுடி பராமரித்தனர் அப்போது எள்ளி நகையாடிய வெள்ளைக்காரன் , இப்போ அதையே நம்மிடம் விற்கிறான் நம் அறிவை நமக்கே காண்பிக்கிறான்    வெங்கடேஷ்

“ கண்ணனும் – கண்மணியும்”

“ கண்ணனும் – கண்மணியும்” இந்த படம் பார்க்க : கண்மணியில் ரத்த நாளம் இல்லை – ரத்த ஓட்டம் இல்லை ஆனாலும் உயிரோட்டத்துடன் இருப்பது வியப்பு விந்தை தானே?? கண்மணி உடலில் ஒட்டாமல் இருக்கிறது கண்மணி அந்தரங்கமாய் உடலில் நிற்கிறது கண்ணன் எப்படி உலகத்துடன் ஒட்டாமல் இருந்தானோ ?? வெண்ணெய் போல் பட்டும் படாமல் இருந்தானோ ?? அவ்வாறே தான் கண்மணியும் ஆன்மா 36/96 தத்துவத்துடன் கலவாமல் இருப்பதினாலும் அபெஜோதி எந்த ஆதாரமுமில்லாமல் நிற்கும் என்பதினாலும்…

மனிதரில் இத்தனை நிறங்களா??

மனிதரில் இத்தனை நிறங்களா?? பீடாதிபதி : கயிலை வலம் வருகிறார் ஆன்மீக அன்பர் : அண்ணாமலை கிரிவலம் வருகிறார் சாமானியர் : சினிமா நடிகையர் / சீரியல் நடிகையர்கள் அவர் மனதில் வலம் வருகிறார் எப்படி ?? வெங்கடேஷ்

தொழில் நுட்ப சிரிப்பு

தொழில் நுட்ப சிரிப்பு க மணி : இந்த Dub smash பத்தி என்ன நினைக்கிறே ? செந்தில் : இது பெரிசா ஒண்ணுமில்ல அண்ணே ? க மணி : பெரிய ஞானி கண்டுபிடிச்சிட்டார் செந்தில் : நம்ம மெய்ஞ்ஞானம் முன்பு சொன்னதை இப்போ விஞ்ஞானம் செஞ்சி காட்டுது அவ்ளோ தான் அதாவது , மெய்ஞ்ஞானம் : ஏற்கனவே  நடக்கணும்னு தீர்மானம் ஆனதை   , நாம் நடிச்சி காட்டி முடிக்கிறோம் விஞ்ஞானம் : ஏற்கனவே நடந்து…