கண் –  திருவடி தவத்தின் வகைகள்

கண் –  திருவடி தவத்தின் வகைகள் கண் கொண்டு  தவம் ஆற்றுதல்  மூன்று வகை   நடுக்கண்  பார்வை – கண்ணாடி தவம்  குவளைக்கண் பார்வை  – சாம்பவி முத்திரை ரெண்டாம் கட்ட இள நிலை பயிற்சி கடைக்கண் பார்வை – கேசரி முத்திரை ரெண்டாம் கட்டம் முதிர் நிலை தவம் கேசரி முத்திரை தான் மிக மிக முக்கியம் வெங்கடேஷ்

அகத்தியர் பெருமான் பூரணத்தை பற்றிய பாடல்

சித்தர் பெரிய ஞானக் கோவை அகத்தியர் பெருமான் பூரணத்தை பற்றிய பாடல் பூரணமே தெய்வமென் றுரைத்தாரையா பூரணத்தை இன்னதென்று புகலவேண்டும் காரணத்தைச் சொல்லுகிறேன் நினைவாய்க்கேளு கலையானபதினாறும் பூரணமே ஆகும் மாரணமாம் உலகத்தில் மதிமயங்கி மதிகெட்டுப் பூரணத்தை இகழ்ந்தாரையா வாரணத்தை மனம்வைத்துப் பூரணத்தைத் காத்தால் வாசி என்ற சிவயோக வாழ்க்கை ஆச்சே. பொருள் : பூரணம் எதுவென்றால் 16  கலை சந்திரன் சிரசில் தவத்தால் அமைப்பது தான் பூரணம் அது பூரண அறிவு ஆகும் அதனால் அந்த பூரண…

   “ இதிகாசம் பெருமை “

   “ இதிகாசம் பெருமை “ “ ராமன் சிவ தனுசில் நாணேற்றினான் “ இது வெறும் கதை அல்ல இதில் தவ சாதனை ரகசியம் பொதிந்திருக்கு அதாவது முதலாவது இரு கண்ணையும் புருவ மத்தியில் இணைத்தல் இது தவ  முறை  – பயிற்சி இது தரும் அனுபவம் : மனதை புருவ மத்தியில் கண்ணுடன் சேர்த்து கட்டிவிடும் இது   நடந்துவிட்டால் உலக வாழ்வில் நாட்டம் ஈடுபாடு அற்றுப்போம் வெங்கடேஷ்